தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற பவனியானது மன்னார் பகுதியை வந்தடைந்துள்ளது.
குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பள்ளியின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. குழந்தை வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் 35ஆம் கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் வினாசித்தம்பி தியாகராசா என்பவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மசாஜ் நிலையங்களை சட்டப்பூர்வமாக மாற்றி, அதனை அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறையாக மேம்படுத்துமாறு மசாஜ் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்