அமெரிக்காவுடனான எண்ணெய்,மேம்பட்ட இயந்திரங்கள் போன்ற முக்கிய இறக்குமதிகளுக்கு போட்டி விலைகளைப் பெறுவதற்கான வழிகளை இலங்கை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நடைபெற்றது.
ஹட்டன் 2ம் பிரதான வீதியில் நகை கடையில், கணக்கு விவரங்களை பரிசீலித்துக் கொண்டிருந்த உரிமையாளரிடம் யுவதி வந்து தங்கச் சங்கிலி ஒன்றைக் காண்பிக்க கேட்டுள்ளார்.
ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதத்தில் பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அழிப்பதற்கு தயாரான வெளிநாட்டுமதுபான போத்தல்கள் தேயிலை சாயம் நீர் கலந்த திரவமாகமாற்றப்பட்டமைக்கு காரணமானவர்களை கண்டறிய கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்
கொழும்பு மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எண் 8346இன் 3ம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் பெண்சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது