வழக்கு முடிந்து திரும்பியவர் மீது துப்பாக்கிச்சூடு
ஹீனட்டிய வீதியின் பெட்டிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹீனட்டிய வீதியின் பெட்டிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருசில தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சில மலிவு விலை மருந்துகள் காரணமாக மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பு – திருக்கோவில் சங்குமண்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் தொடராக திருட்டுச் சம்பவங்களால் பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள் மொழி மூல கற்பித்தல் ஈடுபடும் ஆசிரியர்களின்,குறித்த பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 27.12 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட வேண்டியுள்ளது.
எம்பிலிப்பிட்டி சுரங்க என்று அழைக்கப்படும் அமித் குமார என்பவரே இவ்வாறு 7 நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கும் வாகன ஓட்டுநர்களுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்காக, காவல்துறையினருக்கு உடலில் அணியும் கெமராக்கள் வழங்கப்படவுள்ளன.
உரும்பிராயில் மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தானது உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கை தடுப்புப் பிரிவின் மேற்பார்வை பிரதானியாக காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளளார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான பண மோசடி வழக்கை முடித்து வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிபதி அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டுள்ளார்