இன்று முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைகளில் உள்ள அனைவரும் இன்று முதல் ஆசனப்பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி-பூநகரி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டம் இன்று(01.09.2025) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் 3ம் கட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், பாடசாலை போக்குவரத்து வான்களின் கட்டணம் குறைக்கப்படாது என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து வாகன சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் திகதி நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் ஆடை தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லும் போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஹெல்பத்தர பத்மே மற்றும் பிறரைக் கைது செய்த பொலிஸ் அதிகாரி தொடர்பில் வீரச் செயல் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சக்தி நகர் இ.பி. சாலையில் வசிப்பவர் முனுசாமி. இவரது 14 வயதான மகள் மோகன பிரியா அரச பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.,
அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் முக்கிய போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.