இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ரூபாய் 2000 நினைவுத்தாள் வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.
சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று அறிக்கையொன்றைய வெளியிட்டு, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் தேசிய விளையாட்டு விழாவில் சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
போலி சுற்றுலாப் பயணிகள் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினருக்கு எதிராக மலேசிய சோதனைச் சாவடிகள் , எல்லை நிறுவனம் 12 நுழைவு மறுப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
நாவலப்பிட்டியில் அடகுவைக்கும் நிலையத்திற்குள் புகுந்து ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறுகம்குடாவில் விருந்தகமொன்றின் உரிமையாளர், அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலத்திற்கு அருகிலுள்ள மலையில் ஞாயிற்றுக்கிழமை (31) இன்று திடீர் தீ பரவல் ஏற்பட்டதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.