Kithu Kithu

About Author

1373

Articles Published
செய்தி

தரமற்ற மருந்து பொருட்கள் இறக்குமதி!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இதய நோயாளிகளுக்கு வழங்கப்படும் டெனெக்டேஸ் என்ற மருந்தின் தரம் குறைவாக இருப்பதாக மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
  • September 2, 2025
  • 0 Comments
செய்தி

இலங்கை பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டம்

 இலங்கையில் மூன்றில் ஒரு பட்டதாரி வேலையில்லாமல் இருப்பதாக பல்கலைக்கழகங்களால் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • September 2, 2025
  • 0 Comments
செய்தி

ஞாயிற்று கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை

மாத்தறை நகரில் அறநெறிப் பாடசாலை கல்விக்காக, பிரத்தியேக வகுப்புகளை தடை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.
  • September 2, 2025
  • 0 Comments
செய்தி

முன்னாள் அரசியல் கைதி ஒருவர் விடுவிப்பு!

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • September 2, 2025
  • 0 Comments
செய்தி

கொழும்பில் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

புறநகரப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது அங்கீகரிக்கப்படாத அழகுசாதனப் பொருட்கள், முறையற்ற லேபிளிடப்பட்ட உணவுப் பொருட்களை நுகர்வோர் அதிகார சபை கைப்பற்றியது
  • September 2, 2025
  • 0 Comments
செய்தி

போலி வேலை வாய்ப்பு குறித்து எச்சரிக்கை!

இலங்கையில் போலி வேலை வாய்ப்பு மோசடிகள் குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழு பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கயை விடுத்துள்ளது.
  • September 2, 2025
  • 0 Comments
செய்தி

வெப்பமான வானிலை தொடர்பாக விடுத்த எச்சரிக்கை

வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை செல்லுபடியாகும்
  • September 2, 2025
  • 0 Comments
செய்தி

மூதூர் மத்திய கல்லூரியில் தீப்பரவல் சம்பவம்

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென தெரியவருகிறது.
  • September 2, 2025
  • 0 Comments
செய்தி

அதிவேக வீதியில் தீப்பற்றி எரிந்த பேருந்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியில் இருந்து கடுவெல நோக்கிப் பயணித்த பயணிகள் சொகுசு பேருந்திலேயே இந்தத் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
  • September 2, 2025
  • 0 Comments
செய்தி

மேற்கு சூடானில் ஏற்பட்ட பேரழிவு!

மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் அமைந்துள்ள கிராமத்தையே அழித்த நிலச்சரிவில் 1,000 பேர் கொல்லப்பட்டனர்.ஒரே ஒருவர் மாத்திரம் உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளது.
  • September 2, 2025
  • 0 Comments