யாழ்- கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு அநீதி; நீதிமன்ற தீர்ப்பு!
மாணவர்களுக்கு நீதியை போதிக்க வேண்டிய அதிகாரிகள், மாணவர்களின் திறமைகளில் நடுநிலையற்று செயற்பட்ட நிலையில், அதிகாரிகளுக்கு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.









