செய்தி

அதிகரிக்கும் பணவீக்கம்

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் பணவீக்க விகிதம், செப்டம்பரில் 1.5% இலிருந்து ஒக்டோபரில் 2.1% ஆக அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் செப்டம்பரில் 2.9% இலிருந்து 3.5% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பரில் 0.7% இலிருந்து 1.4% ஆகவும் அதிகரித்துள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.