வணிகம்

முதன்முறையாக 22,500 புள்ளிகளை தாண்டிய CSE!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் நேற்று (17) வரலாற்றில் முதன்முறையாக 22,500 புள்ளிகளைத் தாண்டியது.

இச்சுட்டெண் 217.65 புள்ளிகள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து 22,633.80 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் 36.39 புள்ளிகள் அதிகரித்து 6,263.03 புள்ளிகளாக உயர்ந்தது.

இதேவேளை, நேற்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 11.28 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

You may also like

வணிகம்

தங்கத்தின் விலை பவுனுக்கு 400,000 ரூபாயாக அதிகரித்தது

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில்,   24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சம் ரூபாயை நேற்று (17) வௌ்ளிக்கிழமை
செய்தி வணிகம்

கிரிப்டோ சந்தையில் பாரிய வீழ்ச்சி!

கிரிப்டோ கரன்சி சந்தையில் ஒரே நாளில் 230 பில்லியன் டொலர் சரிவு ஏற்பட்டுள்ளது.கிரிப்டோகரன்சி மதிப்பானது எப்போதும் குறையாது என்ற நம்பிக்கையில் பலர் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில், சமீபமாக