பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 14 பேருக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.