செய்தி

பொடி மெனிக்கே ரயிலில் சிக்கிய பெண்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் மோதிய ஒரு பெண், அதன் இயந்திரத்திற்குள் சிக்கி இருந்த நிலையில் அருகிலுள்ள கரேஜில் பணிப்புரிந்த தொழிலாளர்களால் மீட்கப்பட்டு டிக் ஓயா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அருகில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. 

பொடி மெனிக்கே ரயில் மெதுவாக பயணித்ததாகவும், குறித்த பெண் நீண்ட நேரம் ரயில் பாதைக்கு அருகில் இருந்ததாகவும் கரேஜ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.