கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்றுவரும் போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்திற்கு வெளியே பெருந்திரளானோர் கூடியிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

