விளையாட்டு

சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரர் இல்லை-ஸ்மித்

அண்மையில் பிபிசி ஸ்போர்ட்ஸ்(BBC Sports) ஊடகத்திற்குப் பேட்டியளித்த ஸ்டீவ் ஸ்மித்திடம்,

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்மித், முதலில் தென்னாபிரிக்காவின் ஜக் கலிஸ் பெயரைச் சொல்லிவிட்டு, பின்னர் சட்டென தனது பதிலை மாற்றிக்கொண்டார்.

“நான் ஜக் கலிஸை சொல்வேன்… மன்னிக்கவும், கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வீரர் (Greatest Cricketer) ஜக் கலிஸ். அதே சமயம்,

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் (Greatest Batter) என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான்” என்று ஸ்டீவ் ஸ்மித் தெளிவாகக் குறிப்பிட்டார்.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ