செய்தி

2026 இல் இலங்கை மீது சர்வதேச விசாரணை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கான காலப்பகுதியாக செப்டெம்பர் மாதம் காணப்படுகிறது.

இதில் ஈழத்தமிழர் விவகாரம் பிரதான பேசுபொருளாக முன்வைக்கப்படும் என்ற சூழ்நிலையில் காலம் நெருங்க நெருங்க அதற்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டு செல்வதான போக்கும் காணப்படுகிறது.

குறிப்பாக ஐசிசியானது 2002இற்கு முன்னர் உள்ள குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விடயங்களையும் விசாரணைக்கு உட்படுத்தாது.

இந்நிலையில் ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவீர்கள் என்றால் மாத்திரமே ஐசிசி விசாரணைக்கு உட்படுத்துங்கள்.

இல்லையெனில் அதற்கு நிகரான தீர்ப்பாய பொறிமுறையை பயன்படுத்துங்கள் என கோரியபோதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தரப்பினர் அதை தட்டிக் கழித்தார்கள் என மூத்த ஊடகவியலாளர் கோபிநாத் ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.