நுவரெலியா மாவட்டம் கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 5ஆம் தரத்தில் கன்சிகா என்ற மாணவி கல்வி பயின்று வருகிறார்.
அவர், தனிம வரிசை அட்டவணையில் 118 தனிமங்களின்பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன்,
மனித உடலின் உள் உறுப்புகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறியுள்ளார்.

