டீனேஜர்களின் பாதுகாப்புக்கு புதிய ChatGPT அம்சங்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு டீனேஜர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஏற்ற வகையில் ChatGPT-ல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்கள் டீனேஜர்களின் ChatGPT கணக்குடன் தங்களது கணக்கை இணைத்து, சில முக்கியமான அமைப்புகளை நிர்வகிக்க முடியும். இதன் மூலம் AI பயன்பாட்டை பாதுகாப்பானதாகவும், வயதுக்கு ஏற்றதாகவும் மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கும், டீனேஜரின் கணக்கும் இணைக்கப்பட்டால், ChatGPT-ல் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக graphic violence, […]








