வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது.
வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது.
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான கேரளகஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (3) காலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் இணைந்து மன்னார் – நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 25 […]
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தாயின் கணவனுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து குளியாப்பிட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலைகளில் 5 , 6 ஆம் வகுப்புகளைத் தவிர்த்து, தரம் 2-11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கைகளை வெளியிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் 51 ஆயிரத்து 969 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.
காலி – மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து நேற்று (03) காலை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
சிங்கராஜா வனப்பகுதி வழியாக எந்தவொரு வீதி நிர்மாணத்துக்கும் ஒப்புதல் வழங்குவதை சுற்றுச்சூழல் அமைச்சு இன்று(04) மறுத்துள்ளது.
வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கில், ஜீவன் தொண்டமான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.