எல்ல விபத்து இடம்பெற்ற இடத்தில் புதியமாற்றம்
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்
நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய ஒரு படியாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
பெயர் , உற்பத்தியாளரின் விபரங்கள் குறிப்பிடப்படாத கிரீம் வகைகளை விற்பனை செய்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டண விபரங்கள் தொடர்பில் விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்சவை, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பார்வயைிடச் சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு சீனத் தூதுவர் விஜயம் செய்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் , நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணிகளுக்கான முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
சாது ஒருவர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அருகில் இருந்த குளத்தில் இறங்கினார். தண்ணீரை கைகளில் அள்ளும் போது முதலை சாதுவின் கால்களை கவ்விப் பிடித்தது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவிருந்த ஏயார் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் பயணம் ரத்து செய்யப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சற்று முன்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.