சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி!
ஆசிய கிண்ண டி20 தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
ஆசிய கிண்ண டி20 தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கான வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனை சந்தித்துள்ளார்.
பிரேசிலில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு ரயில் என்ஜின்கள் உடைந்து, 14 சோள வண்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளன. இந்த தடம் புரண்ட ரயில் பெட்டிகளிலிருந்த சோளம் தரையில் சிந்திய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளன. இந்த விபத்து சாவோ பாலோவில், அரராகுவாரா பகுதியில் ஏற்பட்டது. இதனால், ரயில் பாதையில் பெரிய சேதமும், போக்குவரத்தில் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. எனினும் இவ்விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை சம்பவ இடத்தில் […]
ஆண்டிற்கான வருமான வரி செலுத்துதல்களை, செப்டெம்பர் 30ஆம் திகதி முன்னதாக செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும், இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் 30ஆம் தேதி வரை திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என அமைச்சு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (26) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வி சானக, ஒரு வானொலி அலைவரிசைக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.