இன்றைய ராசிபலன்- அக்டோபர் 1, 2025 புதன்
இன்றைய ராசிபலன்களை துல்லியமாக கணித்து தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்தந்த ராசிகளின் அடிப்படையில் பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இன்றைய ராசிபலன்களை துல்லியமாக கணித்து தந்திருக்கிறார் ஜோதிடஶ்ரீ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்தந்த ராசிகளின் அடிப்படையில் பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
செய்யக்கூடிய தொழிலிலும் வியாபாரத்திலும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய முக்கியமான ஒரு பூஜை ஆயுத பூஜை என்று கூறக்கூடிய சரஸ்வதி பூஜை.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாசிக்குடா வீதியில் உள்ள வாழைச்சேனை ஆற்றில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பிரசன்ன ரணவீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. சந்தேகநபர் கம்பஹா மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை, கதுருவலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் காத்தான்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் இடம்பெற்றது. மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டார்.
முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்சன் செய்தது.
கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
110 வயதில் மிக மகிழ்வுடன் வாழும் முதியவர் ஒருவர் மிக வயதான மனிதராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவர் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியுள்ளார்.