செய்தி

மன்னார் மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

  • August 19, 2025
  • 0 Comments

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், கனிய மணல் அகழ்வு நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி

நகர சபையில் ஊடகங்களுக்கு அனுமதியில்லை

  • August 19, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

செய்தி

அரசாங்கம் நாணய அச்சிடலில் ஈடுபடவில்லை

  • August 19, 2025
  • 0 Comments

அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

செய்தி

சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்திய பிரதியமைச்சர்

  • August 19, 2025
  • 0 Comments

முத்து நகர் சோளர் பகுதிக்கு தாரை வார்க்கப்பட்ட விவசாய நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத கிரவல் அகழ்வு பணியை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர நிறுத்தியுள்ளார்.

செய்தி

கமகேவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • August 19, 2025
  • 0 Comments

பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகேவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தி

டொனாட் ட்ரம்ப் – ஜெலென்ஸ்கி சந்திப்பு

  • August 19, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்புக்கும் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பு சிறப்பாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி

இந்தியாவில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை!

  • August 19, 2025
  • 0 Comments

 இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அடங்குவதாக இந்திய அரசாங்க தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டு

சச்சின் சிறந்த கிரிக்கெட் வீரர் இல்லை-ஸ்மித்

  • August 19, 2025
  • 0 Comments

கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வீரர் ஜக் கலிஸ்.அதே சமயம்,
மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான்” என்று ஸ்டீவ் ஸ்மித் குறிப்பிட்டார்.

விளையாட்டு

ஆசிய கோப்பை 2025 பாக். அணி அறிவிப்பு

  • August 19, 2025
  • 0 Comments

ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதி தொடங்கி 27 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

செய்தி

புழுதியாறு நீர்பாசனத்திட்டம் மீதான கோரிக்கை

  • August 19, 2025
  • 0 Comments

புழுதியாறு குளத்தில் செயலிழந்துள்ள ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.