செய்தி

போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

  • September 5, 2025
  • 0 Comments

மன்னார் பிரதேசத்தில் 11 கிராம் தூய நிறையுடைய ஐஸ் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கபப்டுள்ளது.

செய்தி

பொலிஸார் மக்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தல்

  • September 5, 2025
  • 0 Comments

வாகன விபத்துக்கள் தொடர்பில் சாரதிகளுக்கு தெளிவூட்டும் விதமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

செய்தி

சந்நிதியான் திருவிழாவில் பகல் கொள்ளை!

  • September 5, 2025
  • 0 Comments

தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் சப்பறத் திருவிழா இன்று மாலையும், காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

விளையாட்டு

இங்கிலாந்து அணியை தோற்கடித்த தென்னாபிரிக்கா

  • September 5, 2025
  • 0 Comments

தென்னாபிரிக்க அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையில் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச 1நாள் கிரிக்கட் போட்டியில், தென்னாபிரிக்க 5ஓட்டங்களால் வெற்றி பெற்றது

விளையாட்டு

விளையாட்டு சபை உறுப்பினர் ராஜினாமா!

  • September 5, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம, தனிப்பட்ட காரணங்களுக்காக தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

செய்தி

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

  • September 5, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

செய்தி

கடத்தப்பட்ட பதின்ம வயது மலையக சிறுமி மீட்பு

  • September 5, 2025
  • 0 Comments

சாமி மலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் கடந்த 3 ஆம் திகதி வான் ஒன்றில் கடத்தப்பட்ட 15 வருடம் 8 மாதம் வயதுடைய சிறுமி பேருவளையில் மீட்கப்பட்டுள்ளார்.

செய்தி

இலங்கையை உலுக்கிய கோர விபத்து!

  • September 5, 2025
  • 0 Comments

சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே 1000 அடி பள்ளத்தில் விழுந்த இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

செய்தி

ஒன்ராறியோ அரசு எடுத்துள்ள நடவடிக்கை

  • September 5, 2025
  • 0 Comments

புதிய கல்வியாண்டில் புதிய பள்ளிகள், விரிவுபடுத்தப்பட்ட வகுப்பறைகள், மாணவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கென ஒன்ராறியோ அரசு அதிக அளவில் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

செய்தி

மகனை கிணற்றில் தள்ளி தந்தை தற்கொலை

  • September 5, 2025
  • 0 Comments

திருவண்ணாமலை பாலாஜி ரெயில் நிலையம் அருகில் உள்ள கிணற்றில் தனது மகனை தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது