செய்தி

யாழில் மீள திறக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம்

  • September 30, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் இன்று (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மீள திறக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய நேபாளம்

  • September 30, 2025
  • 0 Comments

நேபாளம் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் நேபாளம் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

செய்தி

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

  • September 30, 2025
  • 0 Comments

சில நாட்களாக மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ பூசணி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

செய்தி

பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளனர் – சிறைச்சாலை தலைமையகம்

  • September 30, 2025
  • 0 Comments

ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1483 பெண்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

செய்தி

சவூதி நூர் திட்டம்- பயனடைந்துள்ள மக்கள்!

  • September 30, 2025
  • 0 Comments

மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த மையம் இதுவரையில் இலங்கையில் 25 திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

செய்தி

வரிகளை மனிதாபிமான முறையில் மறுசீரமைக்கலாம்! அமைச்சர் ஹந்துன்னெத்தி

  • September 30, 2025
  • 0 Comments

அரசாங்கத்தின் சகல துறைகளிலும் வருமானம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களுக்கு சலுகைகள் , நிவாரணங்களை வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி

மருத்துவமனைக்குள் நுழைந்து காட்டு யானை அட்டகாசம்; அச்சத்துடன் நோயாளர்கள்

  • September 30, 2025
  • 0 Comments

மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை அட்டகாசம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஊழியர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டியடித்துள்ளனர். 

செய்தி

புதிய உச்சத்தை தொட்டுள்ள தங்கம் விலை!

  • September 30, 2025
  • 0 Comments

உலகில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் சாமானிய மக்கள் தங்கம் வாங்குவது கனவாக மாறி போகும் நிலை ஏற்பட்டுள்ளது

செய்தி

இலங்கையில் மிக ஆபத்தான “மியாவ்” கண்டுபிடிப்பு

  • September 30, 2025
  • 0 Comments

இலங்கையில் முதல் முறையாக மிக ஆபத்தான ‘மெபடோன்’ என்ற ரசாயனத்தைக் கொண்ட ஒரு வகை போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது. மால்டோவா நாட்டவர் பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

செய்தி

சோரன்பற்று வீதியில் மணலை கொட்டி விட்டு தப்பிச்சென்ற மணற் கொள்ளையர்கள்

  • September 30, 2025
  • 0 Comments

பளை சோறன்பற்று பகுதியின் பிரதான வீதியில் மணல் கொட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. பயணம் செய்பவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.