செய்தி

கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்படை புலனாயவுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹொட்டி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அவரை செப்டம்பர் 24வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பொல்கஹவெல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பொத்துஹெரவில் ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.