செய்தி

உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் சுட்டுக்கொலை

  • August 31, 2025
  • 0 Comments

உக்ரைனின் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (30)மேற்கு நகரமான லிவிவ்வில் இடம்பெற்றுள்ளது.

செய்தி

களுத்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

  • August 31, 2025
  • 0 Comments

களுத்துறையில் தலையில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செய்தி

யானை தாக்கியதில் நபரொருவர் மரணம்!

  • August 31, 2025
  • 0 Comments

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பிரதேசத்தில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்தசம்பவம் நேற்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது.

செய்தி

வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் பலி

  • August 31, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியின் பிரதமர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்தி

மேற்கு லண்டனில் தொடரும் போராட்டம்!

  • August 31, 2025
  • 0 Comments

 மேற்கு லண்டனில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருக்கும் விடுதிகளுக்கு முன்பாக போராட்டம் வெடித்துள்ளது. பிரித்தானியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

செய்தி

மீண்டும் திரையில்; பிக் பாஸ் நிகழ்ச்சி

  • August 30, 2025
  • 0 Comments

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 9 செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் புரொமோவுடன் வெளிவரும் என்று குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்

செய்தி

பரவலான மின் தடை! தொழிற்சங்க எச்சரிக்கை

  • August 30, 2025
  • 0 Comments

குழப்பமான மற்றும் திட்டமிடப்படாத மின்சாரத் துறை சீர்திருத்த செயல்முறையை செயல்படுத்துவதாக இலங்கை மின்சார வாரிய பொறியாளர்கள் சங்கம் (CEBEU), குற்றம் சாட்டியுள்ளது

செய்தி

போர்நிறுத்த யோசனையை மறுக்கும் ஜெலன்ஸ்கி

  • August 30, 2025
  • 0 Comments

போர்நிறுத்ததை ஏற்படுத்த உக்ரைன் ,ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடையக மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் யோசனையை உக்ரைனிய ஜனாதிபதி மறுத்துள்ளார்.

செய்தி

நிதியமைச்சின் உயரதிகாரி இராஜினாமா

  • August 30, 2025
  • 0 Comments

நிதியமைச்சின் கீழுள்ள முதலீட்டு, வர்த்தக கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரதீப் குமார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

செய்தி

இஸ்ரேலுக்கு எதிராக துருக்கியின் அதிரடிமுடிவு

  • August 30, 2025
  • 0 Comments

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை மூடுவதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் தெரிவித்துள்ளார்.