செய்தி

பொலிஸ் திணைக்களத்தில் பாரிய மாற்றம்

இன்னும் இரண்டு வருடங்களுக்குள் பொலிஸ் திணைக்களத்தில் தலைகீழான மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சிறப்பான திணைக்களங்களில் ஒன்றாக பொலிஸ் திணைக்களத்தை மாற்றும் நடவடிக்கைகள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வருடங்களுக்குள் குறித்த மாற்றம் ஏற்படுத்தப்படும். அதற்கான தரநிலைகளை தற்போதைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

பொலிஸ் திணைக்களத்திற்கான கௌரவம், அங்கீகாரம் என்பவற்றை அதிகரித்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை இடைவிடாது முன்னெடுக்கவுள்ளோம். என்று தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.