செய்தி

அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு அபராதம்

  • July 30, 2025
  • 0 Comments

கடற்கரையோரத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முறைமைத்துவ திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

தகவல்கள்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

  • July 30, 2025
  • 0 Comments

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாக்கலையில் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்

செய்தி

மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

  • July 30, 2025
  • 0 Comments

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் சந்தைக்கு பின்புறமாகவுள்ள வாய்க்காலினுள் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தகவல்கள்

சீன அரசு அறிவித்துள்ள அதிரடி திட்டம்

  • July 30, 2025
  • 0 Comments

நடப்பு ஆண்டு ஜனவரி 1ம் திகதியிருந்து பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் மானியம் வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.

சோதிடம்

குரு பெயர்ச்சி அதிர்ஷ்டமளிக்கும் ராசியினர்

  • July 30, 2025
  • 0 Comments

குரு பகவான் திருவாதிரை நட்சத்திரத்தின் 3வது பாதத்திலிருந்து வெளியேறி மிதுனராசியில் இருக்கும்போது நான்காவது பாதத்தில் நுழைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டமளிக்கும்

தகவல்கள்

உலகின் சிறந்த தீவுகள் பட்டியலில் இலங்கை

  • July 30, 2025
  • 0 Comments

உலகளாவிய சுற்றுலா வழிகாட்டி இணையத் தளமான பிக் 7 டிராவல் தொகுத்த ‘உலகின் 50 சிறந்த தீவுகள்’ பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தகவல்கள்

தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை

  • July 30, 2025
  • 0 Comments

தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ள நிலையில் 2020, 2021, 2022 கா.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம், விவசாய பிரிவில் தோற்றியோர் விண்ணப்பிக்கலாம்.

செய்தி

AI அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு

  • July 30, 2025
  • 0 Comments

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கும் AI சிங்கப்பூர் நிறுவனத்துக்கு இடையில் AI ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

செய்தி

இலங்கையில் சுற்றித்திரியும் வெள்ளை யானை ஜோடி

  • July 30, 2025
  • 0 Comments

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பானம பகுதியில் வெள்ளை யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தகவல்கள்

ஹவாயில் வீரியமடையும் சுனாமி அலைகள்

  • July 30, 2025
  • 0 Comments

ஹவாய் கடற்கரையை 5.7 அடியில் அதிக அலைகள் தாக்குவதாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மௌய் – கஹுலுயில் 5.7 அடி உயரத்தை எட்டும் அலை பதிவாகியுள்ளது.