ஐபிஎல் இருந்து ஓய்வு பெறும் சிஸ்கே வீரர்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருந்தார்.