பேஸ்புக்கால் 9 கோடியை இழந்த முதியவர்
மும்பையில் 80 வயதுடைய முதியவர் ஒருவர் பேஸ்புக்கில் வந்த நண்பர் கோரிக்கையை ஏற்றதால், 9 கோடி ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.