செய்தி

நாளையதினம் சில பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறை

  • August 10, 2025
  • 0 Comments

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளையதினம் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது