திருப்தி இல்லாவிடில் மீண்டும் ஈரான் மீது குண்டுமழை பொழியும்
ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதியானது அல்ல,இதில் தமக்கு திருப்தி இல்லாவிடில் மீண்டும் போரைத் தொடங்கத் தயங்கப்போவதில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலோ அல்லது ஈரான் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ நாங்கள் […]
