விஜயின் கருத்தால் மக்களுக்காக எழுந்த தேரர்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கச்சதீவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.