தொழில்நுட்பம்

சூப்பர் கணினி உலகில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய சீனா

  • August 17, 2026
  • 0 Comments

உலகின் அதிவேக சூப்பர் கணினிகள் தொடர்பான சர்வதேச தரவரிசையில் சீனா மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதிவேக கணினி தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வரும் சீனா, சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சூப்பர் கணினிகள் (Supercomputers) என்பது சாதாரண கணினிகளை விட பல மடங்கு வேகமாகவும், மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிகக் குறுகிய நேரத்தில் செயலாக்கும் திறனும் கொண்ட கணினிகளாகும். வானிலை முன்னறிவிப்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி, […]

செய்தி

அமெரிக்கா செல்ல விரும்புவோருக்கு புதிய விதிகள் – குடியேற்ற விண்ணப்பங்களில் மாற்றம்

  • August 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றம் (Green Card) மற்றும் பிற குடியேற்ற விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்போருக்காக புதிய கட்டுப்பாடுகள் மற்றும் கூடுதல் சரிபார்ப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்ப செயல்முறையை மேலும் பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய விதிகளின்படி, விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட தகவல்கள், பின்னணி விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்கள் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்படும். தவறான தகவல்களை வழங்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் […]

செய்தி

அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்

  • July 21, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஈரானில் உள்ள முக்கிய இலக்குகளை நோக்கி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு பின்னர் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்களை இரு நாடுகளும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் காரணமாக மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை குறித்து உலக நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. தாக்குதலின் விளைவுகள் மற்றும் சேத விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ ஆய்வுகள் […]

செய்தி

கலிபோர்னியா மாநிலத்தில் மோசமடையும் காலநிலை

  • December 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ‘வளிமண்டல நதிகள்’ (Atmospheric Rivers) எனப்படும் சக்திவாய்ந்த வானிலை மாற்றத்தால் பெய்து வரும் கனமழை, பெரும் வெள்ளப்பெருக்கையும் மண்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் தினமான நேற்று முன் தினம் (25) வரை இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சென் டியாகோவில் மரம் விழுந்ததில் ஒருவரும் ரெடிங் நகரில் வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து மீட்கப்பட்ட போது ஒருவரும் மென்டோசினோ கடற்கரையில் இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு ஒரு […]

சினிமா

30 நாடுகளில் வெளியாகும் “காந்தாரா 2”

  • September 12, 2025
  • 0 Comments

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

செய்தி

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

  • September 10, 2025
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷியா போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை

செய்தி

இந்தியாவில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கை!

  • August 19, 2025
  • 0 Comments

 இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அடங்குவதாக இந்திய அரசாங்க தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.