செய்தி

மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான தீர்மானம்

  • September 18, 2025
  • 0 Comments

மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார்.