வவுனியாவில் பொருளாதார மத்தியநிலையம் திறப்பு
வவுனியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் ஏழு வருடங்களின் பின்னர் புதன்கிழமை (03) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று(01.09.2025) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.