செய்தி

ஜனாதிபதிக்கு நண்பர்கள் கொடுத்த அமோக வரவேற்பு

  • September 1, 2025
  • 0 Comments

அநுரகுமார களனி பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்று கூடல் ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்வின் போது பல்கலைக்கழகத்தில் கற்ற பலரும் அமோகமான வரவேற்பினை வழங்கியுள்ளனர்.