அமெரிக்கா நோக்கிப் பயணமாகும் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்தின் போது, அநுர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் கலந்து கொள்வார்.