போர்நிறுத்த யோசனையை மறுக்கும் ஜெலன்ஸ்கி
போர்நிறுத்ததை ஏற்படுத்த உக்ரைன் ,ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடையக மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் யோசனையை உக்ரைனிய ஜனாதிபதி மறுத்துள்ளார்.
போர்நிறுத்ததை ஏற்படுத்த உக்ரைன் ,ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடையக மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் யோசனையை உக்ரைனிய ஜனாதிபதி மறுத்துள்ளார்.
அமைதிக்கு ஒத்துழைக்கவில்லை எனில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்வார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்புக்கும் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பு சிறப்பாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.