செய்தி

திருப்தி இல்லாவிடில் மீண்டும் ஈரான் மீது குண்டுமழை பொழியும்

  • June 18, 2026
  • 0 Comments

ஈரானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதியானது அல்ல,இதில் தமக்கு திருப்தி இல்லாவிடில் மீண்டும் போரைத் தொடங்கத் தயங்கப்போவதில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது வெறும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலோ அல்லது ஈரான் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ நாங்கள் […]

செய்தி

ஜனவரி 1 முதல் அமெரிக்காவில் நடைமுறையாகவுள்ள புதிய தடை! 

  • December 18, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயணத் தடைப் பட்டியலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் விரிவுபடுத்தியுள்ளார். இதன்படி, புர்கினா பெசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பலஸ்தீன கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே பகுதியளவு கட்டுப்பாடுகள் இருந்த லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகள் தற்போது முழுமையான தடைப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன.இது தவிர, நைஜீரியா, தான்சானியா மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட 15 […]

செய்தி

அமெரிக்க விசா விதிமுறைகளில் மாற்றம்

  • August 30, 2025
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் சர்வதேச மாணவர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான விசாக்களின் கால அளவைக் கட்டுப்படுத்த புதிய விதிகளை முன்மொழிந்துள்ளது.

தகவல்கள்

கூகுள் நிறுவனத்துக்கு அபராதம்!

  • May 13, 2025
  • 0 Comments

பயனர்களின் தரவுகளைக் கசியவிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.இதன்படி கடந்த சில வாரமாக இதற்கான விசாரணை தீவிரமாக நடந்து வந்தது.இந்தநிலையில் குறித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

செய்தி

ட்ரம் அதிரடி அறிவிப்பு! 245 சதவீதமாக வரி உயர்வு

  • April 16, 2025
  • 0 Comments

சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா இன்று (16) அறிவித்துள்ளது.சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரஸ்பர வரி என்ற பெயரில் அனைத்து நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி, இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 2ஆம் திகதி ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டார். வரி விதிப்பை தொடர்ந்து, 60 இற்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் […]