ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் – முதல் அமைச்சர் விஜய் அதிரடி எச்சரிக்கை
தமிழக அமைச்சரவையில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய் மிக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அரசு நிர்வாகத்தில் எவ்வித ஊழல் புகாரும் எழக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், “மக்கள் சேவையே பிரதானம். எந்தவொரு அமைச்சரின் மீதும் ஊழல் புகார்கள் உறுதியானால், அவர்கள் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மேலும், அமைச்சர்கள் அனைவரும் தங்கள் துறைகளில் நேர்மையுடன் செயல்பட […]

