இலங்கையின் பிரபலமான ஐந்து சுற்றுலாத் தலங்கள்
ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது.கடலால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படும் நாடு இலங்கை ஆகும்.
ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது.கடலால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படும் நாடு இலங்கை ஆகும்.
கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப் ரக வாகனத்தை தந்தம் கொண்ட யானை துரத்தி வரும் காட்சி தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வற்காக புதிய செயலி (APP) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ReeCha’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி ஊடாக பல்வேறு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட விரும்புபவர்கள் இந்த செயலியில் முன் பதிவுகளை மேற்கொள்ள முடியும். ReeCha செயலி, றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெறவுள்ள எதிர்கால நிகழ்வுகளை ஆராய்வதை எளிதாக்குகிறது. அதுமட்டுமன்றி நுழைவு சீட்டுகளை வாங்குவது, முன்பதிவு வரலாற்றைச் சரிபார்ப்பது, பிரத்யேக சலுகைகளை அனுபவிப்பது மற்றும் சுவையான […]
இதுவரை 1,53,05,054 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்களில் 38,456 பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சர்கள் ஆட்டம் கண்டுள்ளனர் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அடங்குவதாக இந்திய அரசாங்க தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.37 பெண்கள் மற்றும் 220 ஆண்கள் அடங்குவர்.
காலி நகரம் மற்றும் காலி கோட்டை பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டியினருக்காக ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய சேவை இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட உள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பொத்துவில் பானம பகுதியில் வெள்ளை யானைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.