செய்தி

வானில் நிகழவுள்ள அரிய நிகழ்வு; இரத்த நிலவு

  • September 6, 2025
  • 0 Comments

இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். குறித்த முழு சந்திர கிரகணம் 82 நிமிடங்கள் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.