செய்தி

றீ(ச்)ஷாவில் பிரான்ஸின் சமையல் கலை நிபுணர்

  • July 31, 2025
  • 0 Comments

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் Thai Basic Fruits & Vegetables Carving இன் காய்கறி செதுக்கும் பயிற்சி இடம்பெற்றுள்ளது.