பாடசாலையில் சுற்றி திரியும் நரிகள் கூட்டம்; அச்சத்தில் மாணவர்கள்
ஹட்டன்- ஹைலண்ட்ஸ் ஆரம்ப பிரிவு பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் தொடர்ந்து நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஹட்டன்- ஹைலண்ட்ஸ் ஆரம்ப பிரிவு பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் தொடர்ந்து நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள் மொழி மூல கற்பித்தல் ஈடுபடும் ஆசிரியர்களின்,குறித்த பிரச்சினைக்கு ஜனவரி மாதத்துக்குள் தீர்வு தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மாணவர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு உட்பட பாடசாலைகளை மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது