நடப்பு ஆண்டில் அரச வரி வருமானம் அதிகரிப்பு!
அரசாங்கத்தின் வரி வருமானம் எதிர்பார்த்ததை விடவும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒன்பது மாத காலப்பகுதிக்குள்3400 பில்லியன் வருமானத்தை ஈட்டிக் கொண்டுள்ளது.