கமலை போல கெட்டப் போட்டு பாடிய இலங்கைபோட்டியாளர் சபேஷன்
இந்த வாரம் ‘சரிகமப’வில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேஷன் கமலின் கெட்டப்பில் பாடி அனைவரையும் ஈர்ந்து இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற “கங்கை அமரன்” சுற்று வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பான இசைப் பயணத்தை நிகழ்த்தினர். பலரும் கோல்டன் பெர்போர்மன்ஸ் விருதுகளை பெற்றதுடன், தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சியின் விதிமுறைகளுக்கிணங்க, இந்த சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் நீக்கப்பட்டனர். இதன் பின்னர், ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் “தேன்கொட்டா” சுற்று இந்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த சுற்றில், […]