சினிமா

விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • January 18, 2026
  • 0 Comments

திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அந்த வகையில்  நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டில் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு 600 கோடி ரூபா. இவர் தனது கடைசிப் படமான ஜனநாயகன் படத்திற்காக ரூ220 கோடி ரூபா சம்பளம் வாங்கியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.