TSMC தலைமையில் தைவானில் உருவாகும் புதிய சிப் பூங்கா!
தைவான், மேம்பட்ட குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் தனது முன்னணி நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய Advanced Packaging Park எனப்படும் மேம்பட்ட சிப் தொகுப்பு தொழில்நுட்பப் பூங்காவை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. உலகின் முன்னணி சிப் உற்பத்தி நிறுவனமான TSMC-யை மையமாகக் கொண்டு இந்தப் பூங்கா உருவாக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் தைவானின் குறைக்கடத்தித் தொழில்துறையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. குறைக்கடத்தி உற்பத்தியில் Advanced Packaging என்பது முக்கியமான தொழில்நுட்பமாகும். இதில் பல்வேறு சிப் பாகங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, […]
