இலஞ்ச குற்றச்சாட்டில் பொலிஸ்சாரால் பலர் கைது
ஏழு மாத காலப்பகுதிக்குள் இலஞ்சகுற்றச்சாட்டின் கீழ் இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகக் கூடுதலானவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று தெரியவந்துள்ளது.
ஏழு மாத காலப்பகுதிக்குள் இலஞ்சகுற்றச்சாட்டின் கீழ் இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகக் கூடுதலானவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று தெரியவந்துள்ளது.
அறுகம்குடாவில் விருந்தகமொன்றின் உரிமையாளர், அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவியரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அனுராதபுரம் விகாரைக்கு அருகில், புதையல் தோண்டியமைக்காக பொலிஸ்மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம், கற்பிட்டி – சேரக்குளி பகுதியில் ஒருதொகை பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொடை, ஓவிட்டிகம பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மீகொடை பொலிஸாரால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.