புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் சூர்யா
முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்சன் செய்தது.

2015-ம் ஆண்டு வெளியான ‘லோபர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. ‘எம்.எஸ்.தோனி- தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.